சொந்த மக்களை கொல்லும் சிங்க ராசா மகிந்தர் ராசா வாழ்க வளமுடன்--
யுத்த வெற்றிக்கு
சிம்மாசனத்தில் இருப்பதால்
மகிந்தர் உரிமை.
படுகொலை,கொள்ளை,
கடத்தல்,காணாமல் போதலுக்கு
அவர் உரிமை இல்லையோ?
யுத்த வெற்றியோ
குறைந்தது
இருபது நாட்டுக்குச் சொந்தம்.
சொந்த மக்களை கொல்லும்
சிங்க ராசா மகிந்தர் ராசா
வாழ்க வளமுடன்--
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக