செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

எம் பள்ளி ஆசானே

ஆசானே ஆசானே
           எம் பள்ளி ஆசானே
நாம் கற்கும் கல்விக்கு
          உயிர் தரும் ஆசானே
தினந் தோறும் எமக்காக
          உழைத்திடும் ஆசானே
பல அறிவுரைகள் தந்து
          நெறிப்படுத்தும் ஆசானே.
                                          -சு.ஓவியா-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக