வியாழன், 24 பிப்ரவரி, 2011

அஸ்தி

புதைகுழிகளை தோண்டி
மைய எச்சங்களை சிதைப்பதும்,
அஸ்தியைகூட அவமதிப்பதும்
மஞ்சள் துண்டுக்காய் 
பெற்ற தாயின் கழுத்து அறுத்தவருக்கு 
தூசு,அற்பம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக