புதன், 16 பிப்ரவரி, 2011

கரைகிறது வாழ்வு.

பச்சை வயல் கனவில்
கரைகிறது வாழ்வு.
மிச்சம்/எச்சம் ஏதாவது இருக்குமா?
விரைகிறது மனது தாயகம்.
                                            -செல்வி-

1 கருத்து: