சனி, 27 ஆகஸ்ட், 2011
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011
சனி, 20 ஆகஸ்ட், 2011
இதையாரிடம் முறையிடுவது ?
மர்ம மனிதன்
அவனை பிடிக்க முற்பட்டால்
சட்டத்தை கையில் எடுக்கவேண்டாம்
தினமும் மக்கள் வதைபட
தடுக்க நடவடிக்கையில்லை
மக்களை மட்டும் கைதுசெய்கிறார்கள்
இதையாரிடம் முறையிடுவது ?
எல்லாம் அவனே
கள்ளனும் அவனே போலிசும் அவனே
புதன், 17 ஆகஸ்ட், 2011
தன்னை தவிர அனைவரையும் முட்டாளாய் கருதும் கோத்தா
தன்னை தவிர
அனைவரையும் முட்டாளாய்
கருதும் கோத்தா
மர்மமனித நாடகம்
பூனை கண் மூடி
பால் குடிக்கிறது
அவசர காலசட்டத்தின்
லாபங்களை துறக்க தயார் இல்லை
மர்மம் கலை ஆடுகிறது
விஞ்ஞானத்துடன் விளையாடும்
அசல் மஞ்சள் துண்டு
வியாழன், 4 ஆகஸ்ட், 2011
ஒரு சுத்த வீரனை இழிவுபடுத்தல் நியாயமா?
ஆக்கிரமிப்பாளனுக்கு
எதிராய் துணிவுடன்
போராடிய வீரன்
சங்கிலிய மன்னன்
அவன் சிலையை
ஆக்கிரமிப்பாளனுக்கு
காட்டிக்கொடுப்பவர்
திறப்பது
என்ன கொடுமை
ஒரு சுத்த வீரனை
இழிவுபடுத்தல் நியாயமா?
செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011
பொய்யன் அண்ணனை காட்டிக்கொடுத்தான் கோத்தா
பொய்யன் அண்ணனை
காட்டிக்கொடுத்தான் கோத்தா
மக்களில் ஒருவர்கூட இறக்கவில்லை -அண்ணன்
மக்கள் சாகாமல் யுத்தமா?
இருவருடத்திட்கு பின்
கொலைகாரத் தம்பி
திங்கள், 1 ஆகஸ்ட், 2011
எங்களுக்கு ஐந்தறிவு தானே
நாங்கள் உழைப்புக்காய் புல்லு வெட்டுவோம்
நன்றியிருக்கிறது
காவல் காப்போம்
சுயநலமும் அவ்வளவு இல்லை
எங்களை டக்லஸ் கருணாவுடன்
ஒப்பிடவேண்டாம் -ஆனால்
அவர்களைப்போல்
நாமும் காட்டிக்கொடுப்போம்
எங்களுக்கு ஐந்தறிவு தானே
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)