முத்து
வியாழன், 30 ஜூன், 2011
we will be friends still in prison.
we will be friends
still in prison.
we did massacre which
came from our blood.
-selvi-
திங்கள், 27 ஜூன், 2011
உணர்வுகள் வரையும் பாடல்
அமைதியாய் ஒரு அகவணக்கம்
உருகுவது
மெழுகுவர்த்தி அல்ல
உயிராய் உருகும் மனிதம்
தம் சொந்தங்களுக்காய்
நினைவேந்தும் உருக்கம்
கவிதைகள் உருகும் காவியம்
உணர்வுகள் வரையும் பாடல்
உண்மை உள்ளங்களுக்கு கேட்கும்
-செல்வி-
சனி, 25 ஜூன், 2011
போர்க்குற்றமா?
போர்க்குற்றமா?
என் கண்ணுக்குத் தெரியவில்லையே?
அப்ப
என்ன தெரியுது?
எல்லாம் வெள்ளையாய் தெரியுது
அப்ப பிறகென்ன
சமாதானம்தான்
-செல்வி-
அப்ப எல்லாச்சாவுக்கும் உவர்தான் காரணம்
எல்லாத்திற்கும்
அதாவது
போர்வெற்றிக்கு
நான் தான் காரணம்
அப்ப
எல்லாச்சாவுக்கும்
உவர்தான் காரணம்
ஒருத்தரும்
சாகவில்லை
என்றும் சொல்லுறாரே
இவர்
மந்திர சூனியக்காரனோ?
-செல்வி-
ஞாயிறு, 19 ஜூன், 2011
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)