சனி, 4 ஜூன், 2011

பறவைகளையாவது விட்டுவிடுங்கள்

Superb Sunbird

பறவைகளை 
சிறை வைக்காதீர் 
நாங்கள்தான் சுதந்திரமாய்
இல்லை 
பறவைகளையாவது 
விட்டுவிடுங்கள் 

                            -செல்வி- 

2 கருத்துகள்: