செவ்வாய், 14 ஜூன், 2011

உங்களது வெற்றி எங்களது பிணத்தில்








உங்களது மகிழ்ச்சி 
எங்களது துன்பத்தில் 
உங்களது வெற்றி 
எங்களது பிணத்தில் 
உங்களது சால்வை 
எங்களது இரத்தம் 

                                        -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக