வெள்ளி, 3 ஜூன், 2011

தாயும் பிள்ளையும் ஒன்றாக இருக்க சுதந்திரம் உள்ள பூமி



விலங்குகளுக்குக் கூட
தாயும் பிள்ளையும் 
ஒன்றாக இருக்க 
சுதந்திரம் உள்ள 
பூமியில் 
எங்களுக்குத்தான் 
பிள்ளை இருந்தால் 
தாயில்லை
தாயிருந்தால் 
பிள்ளையில்லை 

                             -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக