தன் இனத்தை அழித்ததை ஆமோதித்ததட்காய் இந்த கட்டித்தழுவல்
ஆடு நனையுது என்று
ஓநாய்
அன்று மட்டுமல்ல
இன்றும் அழுகிறது
அரசியல் பிச்சை
எஜமான் சேவகன்
நிலைகளையும் தாண்டி
தன் இனத்தை அழித்ததை
ஆமோதித்ததட்காய்
இந்த கட்டித்தழுவல்
தாயை நாயாய்
மாற்றியமைக்காய்
இந்நகர்வு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக