வியாழன், 2 ஜூன், 2011

ஏன்?எதற்காக ?





எங்கள் தேசம் 
இந்தியாவிற்கு அருகில் 
இருப்பதே
நாம் 
சுதந்திரம் அடையாமைக்கு 
ஆணித்தரமான காரணம் 

ஆனால் 
எம் தமிழக உறவுகளின் 
உயிர்களை 
சிங்களம் பறிக்கையில்
பாராமுகமாய் 
இருக்கும் பாரதம்
ஏன்?எதற்காக ?

                                   -செல்வி- 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக