அமைதியாய் ஒரு அகவணக்கம்
உருகுவது
மெழுகுவர்த்தி அல்ல
உயிராய் உருகும் மனிதம்
தம் சொந்தங்களுக்காய்
நினைவேந்தும் உருக்கம்
கவிதைகள் உருகும் காவியம்
உணர்வுகள் வரையும் பாடல்
உண்மை உள்ளங்களுக்கு கேட்கும்
-செல்வி-
அருமையான உணர்வுக்கோர்வை...
பதிலளிநீக்குகவிதை காதலன்