திங்கள், 6 ஜூன், 2011

எங்களுக்கும் விடுதலைக்குமான தொடர்பு தண்டவாளமாய்




வாழ்வின் நெருக்கடி 
தினமும் அதிகரிக்கிறது இங்கு 
எங்கும் 
எம் இருப்பு தகர்க்கப்பட்டு
யாவும் சிங்களமயம் 
வர வர எம் சுமை 
அதிகரிக்கிறது 
எங்களுக்கும் 
விடுதலைக்குமான தொடர்பு
தண்டவாளமாய் 
அந்தரிக்கிறது 
                             -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக