வெள்ளி, 3 ஜூன், 2011

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இராணுவம் எந்த வகையிலும் பொதுமக்களுக்கு தீங்கிழைக்கவில்லை. வடக்கு மக்களை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து மீட்டெடுத்தனர்.

பாசம் ,பிணைப்பு
இருமனங்களின் கொடை
அன்பு செய்ய 
நல்ல மனமே வேண்டும் 
அரசியல் உலகில்
தம் வாழ்விற்காய்
தம் சகோதரரையே,
தாய் உறவுகளையே    
காட்டிக்கொடுக்கும் 
இனமாய் எம் இனம் 
இன்று ஈழம் 
மனச்சாட்சியில்லா 
பச்சோந்திகளின் 
கையிலா? 

                      சிறிலங்கா இராணுவத்தின் போர் அனுபவக் கருத்தரங்கில் யாழ். அரசஅதிபர் இமெல்டா சுகுமாரும் உரை

மனிதாபிமான நடவடிக்கைகளின் போது இராணுவம் எந்த வகையிலும் பொதுமக்களுக்கு தீங்கிழைக்கவில்லை.  வடக்கு மக்களை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து மீட்டெடுத்தனர்.

ஹீ ஹீ ஹீ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக