முத்து
சனி, 4 ஜூன், 2011
அன்றாட வாழ்விற்காய் அடிப்படை,பரம்பரை உரிமை அடகுவைக்கப்படுகிறது
வாழ்வின் பழைய நினைவுகள்
பசுமையானவை
வாழும் காலம் கொடுமையானது
இரானுவச்சப்பாத்துகளின்
உரசலால்
தீப்பற்றி எரிகிறது நிலம்
அன்றாட வாழ்விற்காய்
அடிப்படை,பரம்பரை
உரிமை அடகுவைக்கப்படுகிறது
-செல்வி-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக