செவ்வாய், 14 ஜூன், 2011

முள்ளிவாய்க்காலின் நினைவிடம் தஞ்சையில்




முள்ளிவாய்க்காலின் 
நினைவிடம் தஞ்சையில் 
சிங்களம் 
எங்களின் வாழ்வை 
மட்டுமல்ல 
எம் வரலாறு களையே
அழிக்க முனைகிறது 
நினைவு கோவிலுக்கு 
சிரம் தாழ்த்துவோம் 
               
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக