சனி, 27 ஆகஸ்ட், 2011

இது விதியா? சதியா?



வலிமையானவர் 
கல்லையும் வைரம் என்கின்றனர் 
எல்லாம் தெரிந்தும் 
உலகப்பூனை கண்மூடி பால்குடிக்கும் 
இது விதியா? சதியா?
கொலைகளுக்கு காரணமானவர் 
கொலை செய்யப்பட்டார் 
உயிர்களின் பெருமதியும் 
எண்ணிக்கையில் தங்கவில்லை
உயர் வர்க்கத்தில் தான் தங்கியிருக்கிறது 
நீதி இல்லா உலகில் முழு அழிவு வரவேண்டும் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக