ஞாயிறு, 6 ஏப்ரல், 2014

"புலிப்பூச்சாண்டி "




"புலிப்பூச்சாண்டி "
கிரீஸ் மனிதனின் 
இன்னொரு நாடகம் 
சர்வதேசத்திற்கு 
முகம் காட்ட முடியா பேடிகள் 
புலம்பெயர் ஜனநாயக அமைப்புகளை 
தடை செய்கின்றன - இது 
சர்வதேசத்தில் 
புலித்தடையை நீக்கும் 
உண்மைகள் ஒரு நாள் வெளிக்கும் 

வியாழன், 26 செப்டம்பர், 2013

இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே

வடக்கு வெற்றி: அடக்கி வாசிக்கும் பொதுபலசேனா! குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்

பொதுபலசேனாவின் தலைவன்
கோத்தா
பாதாள கோஷ்டிகளின் தலைவனும்
அவனே
நாட்டில் குற்றச்செயல்களின்
ஆணிவேரே இவன்தான்
எல்லாம்
மகிந்தவின் ஆசியுடன்

திங்கள், 23 செப்டம்பர், 2013

தமிழ் ஆட்சி மலர்ந்தது





வடமாகானசபை தேர்தல் முடிந்தது
தமிழர் ஆட்சி மலர்ந்தது
அட்டூழியர்
கொட்டம் அடங்கிற்று
தியாகம் செய்தவர் நினைவில்
நாடு வாழும்
அசரீரி கேட்கிறது  

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

தமிழர் உயிரை பணயம் வைத்து புலம்பெயருகின்றனர்

boat_people

தமிழனின் வாழ்நிலம்
அழகானது,வளமானது
இன்று
சிங்கள அட்டூழியத்தால்
தமிழர் அகதியாகின்றனர்
உயிரை பணயம் வைத்து
புலம்பெயருகின்றனர்
சிங்களவர் தின்ற உயிர்களில்
கடலில் கரைந்த உயிர்களும் சேரும்
அகதிவாழ்வின் கொடுமை
அனுபவித்தாலே புரியும்