வெள்ளி, 30 செப்டம்பர், 2011

கழுத்தில் சிவப்பு மாலை போட்டவன் பூதத்தை ஏவினான்



கழுத்தில் சிவப்பு மாலை போட்டவன் 
பூதத்தை ஏவினான் 
மரத்தால் வீழ்ந்தவனை 
மாடாய் ஏறி உலக்கும் கட்டளையுடன் ,
பூர்வீக மண்ணை விட்டு கலைக்கும் 
உள் நோக்குடன் 
பூதத்திற்கு அனைத்து வசதியும் உண்டு 
சிவப்பு பட்டி யமன் 
பூதம் சித்திரகுப்டர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக