வியாழன், 6 அக்டோபர், 2011

உண்மைகள் ஒருநாள் பேசும்



உண்மைகள் ஒருநாள் பேசும் 
முழுப்பூசணியை 
சோற்றில் மறைக்கமுடியாது 
கொலைகாரன் 
எத்தனை நாளுக்கு 
போலிஸ் வேஷம் போடுவான் 

1 கருத்து: