கொலைகளின் சாம்ராஜியத்திட்கு
உனது சின்னம் சூட ஆசைப்படிகிறேன் நண்பனே!
எனது நாட்டில் நான் செய்த கொலைகளின்
பட்டியல் என்னிடமே இல்லை
பட்டியல் இட அது கொஞ்ச நஞ்சமல்ல
அதை நினைத்து நேரத்தைவிட்டால்
கொலைகள் குறைந்து விடுமல்லவா?
எனது இலச்சியம் எல்லாம்
ஈழத்தில் தமிழரை அழிப்பதுதான்
உதிரியாய் என் இனம் சாவது தவிர்க்கமுடியாதது.
- உன் உயிர் நண்பன் மஹிந்த-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக