சனி, 21 ஏப்ரல், 2012

முஸ்லீம் மக்களே!



எத்தனை புத்த பகவானின் கோவில்களை 
தமிழர் பகுதியில் அத்துமீறி 
அமைத்தீர்கள் - இன்று 
அறுவது வருட பள்ளிவாசலை 
அழிக்க முன்நிக்கிறீர்கள் 
உண்மையில் நீங்கள் துறவிகளா?
கடவுள் நம்பிக்கை உள்ளவரா?
முஸ்லீம் மக்களே!
தமிழர் படுகொலையை மறைக்க 
நீங்களும் ஜெனிவாவரை வந்தீர்களே!
பார்த்தீர்களா சிங்கத்திமிரை 

1 கருத்து:

  1. உறைக்குமா எவர்கும் உங்கள் கேள்வி....???
    உறைத்தால் மனிதன் அதை உணர்ந்தால் புனிதன்...
    எமக்கு புனிதன் வேண்டாம்
    மனிதனாக மாறினாலே போதும்....
    சகோதர தமிழ்பேசும் மக்களே....

    பதிலளிநீக்கு