ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

நான் ஏன் என்று கேட்கவில்லைஅடுத்த இனத்தவனை
கொன்றார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
என் இனத்தவனை
கொன்றார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
அயலவனை கொன்றார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
இன்று
என் சகோதரனை கொன்றார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
நாளை----?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக