திங்கள், 12 ஆகஸ்ட், 2013

நவீன துட்டகைமுனுக்கள்

வெலிவேரிய ஆர்ப்பாட்டத்தை அடக்க இராணுவத்தை வரவழைத்த காவற்துறை அதிகாரி யார்?ராஜபக்சர்களின் அராஜகம்
குடிதண்ணீரில் மட்டுமல்ல
பள்ளிவாசல்களிலும் வியாபித்துள்ளது
நவீன துட்டகைமுனுக்கள்
இடியமீனையும் சாப்பிடுகிறார்கள்
காவியுடையுடன்,
கழுத்தில் சிவப்புத்துண்டுடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக