சனி, 17 மார்ச், 2012

உன்னையும் இழந்தோம் பாலா.ஒரு பாலகனின் மரணம்
ஜீரணிக்க முடியவில்லை
உன்னை நேசிக்க
உலகமெல்லாம் மக்கள் இருக்க
இறுதிக்கடன் அற்று நீ போனாய்
பலபாலகரின் இழப்புடன்
உன்னையும் இழந்தோம் பாலா.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக