புதன், 15 பிப்ரவரி, 2012

மீண்டும் மனிதனிலிருந்து குரங்கு வருமா?( இது 350 வது பதிவு )குரங்கில் இருந்து மனிதன் வந்து
செய்த கொடுமைகள் போதும் என்று
மீண்டும்
மனிதனிலிருந்து
குரங்கு வருமா?
குரங்கு கூர்ப்பில் உயர்ந்ததா?
மனிதம் செத்து
களவற்ற மனம் உயிர்க்குமா?

மனித கொடுமையை
குரங்கு பாவமாய் சுமப்பதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக