வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

எப்போதும் எம்மினம் பற்றி சிந்திக்கவேண்டியிருக்கிறதுவாழ்வு குறுகியது 
முயற்சி ஒன்றே 
எமை தக்கவைக்கும் 
எப்போதும் 
எம்மினம் பற்றி 
சிந்திக்கவேண்டியிருக்கிறது 
இனத்தை காக்க 
வேண்டிய பொறுப்பு 
மனிதர்களிடம் ஒட்டியிருக்கிறது 
இனி அவரவர் பொறுப்பு   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக