புதன், 29 பிப்ரவரி, 2012

ஒரு நாடு ஒரு இனம்வெருட்டி,எழுதி தந்து
சுலோகங்களை பிடிக்கச் சொல்கிறார்
சிங்களரும் அடிவருடிகளும்
நாம் என்ன செய்ய முடியும்?
ஒரு நாடு ஒரு இனம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக