சனி, 11 பிப்ரவரி, 2012

இவர்களின் கனவு ஒருநாள் நனவாகாமல் போகாதுதமிழன் தளரா முயற்சியின் 
நவீன வடிவம் 
விழ விழ எழும் மனிதம் 
உழைப்பின் உச்சத்திலும் 
இழப்பின் உச்சத்திலும் 
தளராதவன் 
இவர்களின் கனவு 
ஒருநாள் நனவாகாமல் போகாது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக