செவ்வாய், 15 நவம்பர், 2011

தண்டனை போதும்எனது கொலைகளுக்கு
தண்டனை போதும்
எல்லாம் கண்ணுக்கு
முன்னாலேயே நடக்குது
கொலைகள் செய்தவனுக்கு
செய்யச் சொன்னவன்
தண்டனை தருகிறான்
எனக்கே இவ்வளவு என்றால்
அவனுக்கு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக