சனி, 26 நவம்பர், 2011

மாவீரர் ஈழமெங்கும் வாழும் சாகா வரம் பெற்றவர் நீங்கள்



மாவீரர்களுக்கு வீரவணக்கம்
ஒப்பற்றவர் நீங்கள்
மனிதத்தில் புனிதம் செதுக்கியவர்கள் நீங்கள்
மானிட தர்மத்திற்கு
மகுடம் சூட்டியவர் நீங்கள்
ஈழமெங்கும் வாழும்
சாகா வரம் பெற்றவர் நீங்கள்
உங்கள் கனவுகளும்
எங்கள் கனவுகளும் ஒன்றே
கனவு நனவாகும் காலம் வரும்
அதுவரை ஓயோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக