சனி, 19 நவம்பர், 2011

தமிழினப் படுகொலையின் பங்காளிக்கு ஆக மூன்று வருட சிறை
திட்டமிட்ட
தமிழினப் படுகொலையின்
பங்காளிக்கு
ஆக மூன்று வருட சிறை
கொலைகாரர்கள்
கூண்டுக்குள்ளும் , வெளியிலும்
வாழ்கிறார்கள் ஆள்கிறார்கள்
அவர்களுக்கும் அவர் பரம்பரைக்கும்
ஆண்டவனின் தண்டனை எப்போது?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக