சனி, 26 நவம்பர், 2011

மாவீரன் கப்டன் மலரவன்

மாவீரன் கப்டன் மலரவன் 

வீராதி வீரன் 
மலை போல் ,சோலை போல் 
வாழ்விருந்தும் 
இனமானமே பெரிதென்று 
 விடுதலைக்கு உயிர் தந்தீர் 
விலை மதிப்பற்ற வீரனே 
துணிவின் நிமிர்வே
கனிவின் மொழியே 
வீர வணக்கம்      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக