புதன், 16 நவம்பர், 2011

நான் தான் கொலைகாரன்


நான் தான் கொலைகாரன் 
இது இங்க குழந்தைக்கே தெரியும் 
இதுக்கு ஐ நா வோ சொல்லணும் 
நானும் என்ரபரிவாரங்களும் 
பிக்குகளும் 
இல்லை என்றுதான் சொல்லுவம் 
உதுவும்
இங்க விலங்குகளுக்கே தெரியும் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக