சனி, 10 டிசம்பர், 2011

வென்றால் மட்டும்தான் வாழ்வுபடம் எடுத்து
பாம்பு படமெடுத்து கொத்தும்
எல்லாம் எங்களுக்கு தெரியும்
ஒழித்தாலும் சாவு
எதிர்த்தாலும் சாவு
மதில் மேல் பூனையாய் இருந்தது போதும்
ஒன்றாய் எழுவோம்
இனியும் தோல் கொடுக்க பின் நிற்கோம்  
சாண் என்ன முழம் என்ன
நீருக்குள் தத்தளிக்குறோம்
வென்றால் மட்டும்தான் வாழ்வு
நடுநிலையாய் இருப்பதாய்
சுயநலம் காத்தது போதும்.     

1 கருத்து:

  1. ஆழ்ந்த சமூக சீர்திருத்த சிந்தனையின் விளைவு வரவேற்கத்தக்கது. பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு