நான் சொல்லுறதைத்தான் நீங்கள் செய்யணும்
உங்களை உலக ஏமாற்றத்தான் நியமிக்கிறான்
அறிக்கையை நான் ஏற்கனவே தயாரிச்சிட்டான் கோத்தா
நாங்க விசுவாசமாய் இருப்பம்
எங்கட நாட்டுக்க யாரும் வந்து விசாரிக்கக் கூடாது
எங்கட படுகொலைகள் தெரிஞ்சு போகும்
நாங்க கொலை செய்த ஐயாவிற்கு சலூட் அடிப்பம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக