முத்து
வெள்ளி, 30 டிசம்பர், 2011
பிண அரசியல்
வாய்க்கரிசி போடும் அரசியல்
வாழாவெட்டியாக்கும்
அரசியல்
அடிவருடி,எலும்புத்துண்டுக்காய்
சொந்த இனத்தை
காட்டிக்கொடுக்கும் அரசியல்
நல்லவர் போல் வேசமிட்டு
நயவஞ்சகமாகும் அரசியல்
பிண அரசியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக