செவ்வாய், 26 ஏப்ரல், 2011

21 ஆம் நூற்றாண்டு வெட்கி தலைகுனியுமா?


உலகின் பார்வை
விநோதமானது
கொலைகளை,இம்சையை
தடுக்காத உலகம்
எல்லாம் முடிந்தபின்
நீதி சொல்கிறது
சத்திரசிகிச்சை வெற்றி
உயிரை காப்பாற்ற முடியவில்லை

இயலாதவன் உயிர்கள்
ஆராச்சிக்கு பயன்படுகின்றனவா ?
இனச்சுத்திகரிப்பை பார்த்தல்
பாவமில்லையா?
21 ஆம் நூற்றாண்டு
வெட்கி தலைகுனியுமா? 
                                             -செல்வி-

1 கருத்து:

  1. என்று அணு பிரிக்கப்பட்டதோ
    அன்றே மனித குளத்தின் அழிவு ஆரம்பம் ஆயிற்று..!

    பதிலளிநீக்கு