நான் தான் கொலைகாரன்
இது இங்க குழந்தைக்கே தெரியும்
இதுக்கு ஐ நா வோ சொல்லணும்
ஆனால்
நானும் என்ரபரிவாரங்களும்
பிக்குகளும்
இல்லை என்றுதான் சொல்லுவம்
உதுவும்
இங்க விலங்குகளுக்கே தெரியும்
என்ர கவலை எல்லாம்
இந்தியா,சீனா,மற்றநாடுகள்
இன்னும் ஏன் இல்லை என்று சொல்ல இல்லை
அவங்களோட சேர்ந்துதானே எல்லாம் செய்தது
அவங்கள் இல்லாட்டி நான் எப்பவோ அவுட்
ஐயோ என்னை மட்டும் பிடிக்க வாறாங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக