முத்து
ஞாயிறு, 3 ஏப்ரல், 2011
வசந்த காலத்தின் மீள் நினைவுகள் மனதில் இசைத்திடும் இராகங்கள்
வசந்த காலத்தின் மீள் நினைவுகள்
மனதில் இசைத்திடும் இராகங்கள்
புகைந்தன வசந்தங்கள்
புதைந்தன சொந்தங்கள்
மீள முடியா இழப்பு
வாழ முடியா உணர்வு
வதை நிறை சோகம்
-செல்வி-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக