எத்தனை காலத்திற்கு
இது தொடரும்
இனியும் தொடருமா?
தமிழர்கள்
ஈழத்தில் இருந்தாலென்ன
தமிழகத்தில் இருந்தாலென்ன
மகி அண்ணன் தான் கொன்றான்
எனக்கு அதனால் அரசியல்
சிங்கிற்கு
செக்கென்ன சிவலிங்கமென்ன
ஐ நாவில் அண்ணன் பிடிபட்டுட்டான்
எங்களையும் காட்டிக்கொடுப்பானோ?
தேவை என்றால்
காலை தேநீருக்கும் ,சாப்பாட்டிற்கும்
இடையில உண்ணாவிரதம் இருக்கவேண்டிவரும்
unami
பதிலளிநீக்குஇந்திய தேச கட்டமைப்பின்
பதிலளிநீக்குநிர்பந்தம் ஈழ தமிழின அழிப்பு
அதற்கு துணை போனது கருணாநிதியின்
வரலாற்று இழுக்கு ..
தொடர்வாய் தோழியே
மலர்வாய் மென்மேலும்............