திங்கள், 18 ஏப்ரல், 2011

ஊருக்கு அரிசி கொடுத்தவன் வீட்டில் உலைக்கு அரிசி இல்லை



    எண்ணற்ற வீடுகளில்
    புது வருடம் இல்லை
   இனி எப்போதும் இல்லை

  பல வீடுகளில்
   உலைக்கு அரிசியே இல்லை
  ஊருக்கு அரிசி
  கொடுத்தவன் வீட்டில்
  உலைக்கு அரிசி இல்லை
  வீடே கொள்ளையிடப்பட்டது
  வீதிக்கும் வளவுக்கும்
  வித்தியாசமற்ற வாழ்வில் நாம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக