செவ்வாய், 12 ஜூலை, 2011

ஐயாவின்ர ஆட்கள் கடத்திட்டாங்கள்



ஏன் தம்பி 
சாமியின்ர மாலையை 
இவனுக்கு போடுகிறாய்?

இதை வைச்சு என்ன செய்ய?
சாமியையே 
ஐயாவின்ர ஆட்கள் 
கடத்திட்டாங்கள் 
இதையும் கொடுத்துவிடுவோம்.

2 கருத்துகள்: