செவ்வாய், 19 ஜூலை, 2011

எவ்வளவு கொலைகளை செய்திருப்பேன்



நான் கொலைக்குற்றத்திட்காக 
தமிழகத்தில் தேடப்படுகிறேன் 
இங்கு 
எவ்வளவு கொலைகளை செய்திருப்பேன்
ஆனால் 
என்னை அமைச்சராக வைத்திருக்கிறார்கள் 
எங்கள் நாடு சுதந்திரநாடு 
எனக்கு கொலைகளுக்கான,
காட்டிக்கொடுப்புகளுக்கான 
முடிகள் சூடப்படுவது மகிழ்வை தருகிறது 

1 கருத்து: