வெள்ளி, 15 ஜூலை, 2011

நான் வெறும் அடிவருடிவாளேந்தி நின்றதால்தான் 
சங்கிலியன் சிலை தகர்ப்பு 
நான் தட்டம் ஏந்தியதால் 
தப்பிவிடுவேன் 
தேவை எனில் 
பிச்சை தட்டமும் ஏந்துவேன் 

சங்கிலியன் சிலை தகர்ப்பை
என்னால் தடுக்க முடியவில்லை
ஏனெனில் நான் வெறும் அடிவருடி 

1 கருத்து:

  1. arumai இவங்கள் எல்லாம் அடிவருடிகள்; பணத்துக்காகவும் பதவிக்காகவும் எதையும் செய்வார்கள்

    பதிலளிநீக்கு