வெள்ளி, 15 ஜூலை, 2011

உன் மரியாதையை காத்துக்கொள்வாயாக



உலக தமிழர்கள் நீ 
பெற்ற வெற்றியெல்லாம் 
தாம் பெற்ற வெற்றியாய் 
மகிழ்ந்தார்கள் -நீயோ 
வெறும் விசுக்கோத்துதான்  நான்
என்கிறாய் ஏன்?
சொந்த நலன்களுக்காய் 
இனத்தை பகைக்கிறாய் 
நாறாமல் 
உன் மரியாதையை 
காத்துக்கொள்வாயாக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக