செவ்வாய், 10 ஜனவரி, 2012

ஈழமே தூக்கில் தொங்கும் மனநிலையில்ஈழமே
தூக்கில் தொங்கும் மனநிலையில்
யாருமே
நடப்பாட்சியில்
நம்பிக்கையுடன் இல்லை
அடிவருடிகளைத்தவிர -இவர்களோ
எரியும் வீட்டில்
கூரை பிடுங்குகிறார்கள்
எத்தனை நாள் கழியும்
கத்தி முன் வாழ்வில்
உலகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது
இந்த ஜனநாயகத்தை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக