வியாழன், 19 ஜனவரி, 2012

விடுதலைக்காக கடின பாதையை கடக்கிறாய்உன்வாழ்வும், உன் அடையாளமும்
உன் சிரிப்பும்
என்னோடும் இருக்கிறது
பிஞ்சு வயதிலும்
சுமக்க முடியா அனுபவங்களை
நீயும் சுமக்கிறாய்
பலரைப்போல நீயும்
விடுதலைக்காக
கடின பாதையை கடக்கிறாய்
தனித்துவமான ஒரு இனம்
தன் விடுதலைக்காய் அவாவி
ஏனைய இனங்களுக்கும்
சுதந்திரம் வர பிரார்த்திப்போம்
s
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக