செவ்வாய், 17 ஜனவரி, 2012

வீரர்களை விதைத்த மண்ணில் ஏன் இந்த அவலம் ?சொந்த ஊருக்கு
நாம் போக முடியாது
வாழ்ந்த ஊர் நாராய்க்கிடக்கிறது  
அடித்தவனும்,உதவிய அடிவருடியும்
கூட்டாய் வருகிறார்கள்
புதினம் பார்க்கிறார்கள்
குசலமும் விசாரிக்கிறார்கள்
எங்களில் அக்கறை உள்ளவர் போல்
நாடகமும் வேறு
விலை போனவரால்
விலை பேசப்படும் கொடுமை
கடவுளே ! ஏன் இந்தக்கொடுமை ?
வீரர்களை விதைத்த மண்ணில்
ஏன் இந்த அவலம் ? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக