புதன், 18 ஜனவரி, 2012என் ஊருக்கு
நாங்கள் போகமுடியாது  
அஞ்ஞாதவாசம்
இருபது வருடமாகிறது
சிங்களவர் மட்டும்
போய்வருகிறார்கள்
அரசமரம் வளர்கிறது
நிச்சயமாய்
எங்களுக்கு நிழல் தராது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக